பெண்களுக்கு மத்திய பிரதேச மந்திரி அறிவுரை

'கணவர்களை வீட்டில் மது குடிக்க சொல்லுங்கள்' பெண்களுக்கு மத்திய பிரதேச மந்திரி அறிவுரை

மந்திரியின் இந்த அறிவுரை குடும்ப வன்முறை சம்பவங்களுக்கு வழிவகுக்கும் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
30 Jun 2024 8:58 AM IST