உலகின் உயரமான வாக்குச்சாவடியில் இன்று வாக்குப்பதிவு

இமாசல பிரதேசத்தில் உள்ள உலகின் உயரமான வாக்குச்சாவடியில் இன்று வாக்குப்பதிவு

இமாசல பிரதேசத்தில் உள்ள உலகின் உயரமான வாக்குச்சாவடியில் இன்று (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. 62 வாக்காளர்களுக்காக இந்த வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.
1 Jun 2024 4:30 AM IST