வேலைக்காக வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறை அறிவுறுத்தல்

வேலைக்காக வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறை அறிவுறுத்தல்

சமீபகாலமாக தகவல் தொழில்நுட்ப பணி என்ற பெயரில், தமிழர்கள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சட்டவிரோதமான இணையதள நடவடிக்கைகளில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.
26 May 2024 10:50 AM IST