வங்கக் கடலில் உருவானது ரீமால்  புயல்

வங்கக் கடலில் உருவானது 'ரீமால்' புயல்

'ரீமால்' புயல் தீவிர புயலாக வலுப்பெற்று நாளை நள்ளிரவு கரையை கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
25 May 2024 9:07 PM IST