ஈரான் அதிபர் மறைவு: இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு

ஈரான் அதிபர் மறைவு: இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு

ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியின் மறைவையொட்டி இந்தியாவில் நாளை ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 May 2024 6:29 PM IST