பெருமுதலாளிகளுக்கான பிரதமராக இருப்பதை மோடி மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் - கே.பாலகிருஷ்ணன்

பெருமுதலாளிகளுக்கான பிரதமராக இருப்பதை மோடி மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் - கே.பாலகிருஷ்ணன்

வாழ்நிலையில் கடைக்கோடி மக்களுக்கும் பயனளிக்கும் ஒரு திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் பிரதமர் மோடி பிதற்றுகிறார் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
17 May 2024 7:43 PM IST