ராகுல் காந்திக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா புகார்

ராகுல் காந்திக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா புகார்

ராகுல் காந்தியின் ’மேட்ச் பிக்சிங்’ கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ஜ.க , அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
1 April 2024 7:00 PM IST