அக்னிபத் திட்டம் மூலம் பா.ஜனதாவுக்கென ஆயுதப்படை உருவாக்க முயற்சி - மம்தா பானர்ஜி சொல்கிறார்

'அக்னிபத்' திட்டம் மூலம் பா.ஜனதாவுக்கென ஆயுதப்படை உருவாக்க முயற்சி - மம்தா பானர்ஜி சொல்கிறார்

‘அக்னிபத்’ திட்டத்தை பயன்படுத்தி, பா.ஜனதாவுக்கென சொந்தமாக ஒரு ஆயுதப்படையை உருவாக்க முயற்சி நடக்கிறது.
20 Jun 2022 11:42 PM IST