பெண்கள் முழுமையான அரசியல் அதிகார உரிமையினைப் பெற உறுதியேற்போம் - சீமான்

பெண்கள் முழுமையான அரசியல் அதிகார உரிமையினைப் பெற உறுதியேற்போம் - சீமான்

பெண்களைப் போற்றிடும் இத்திருநாளில் உலக மகளிர் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த மகளிர் நாள் நல்வாழ்த்துகள்.
8 March 2024 1:17 PM IST