கலைஞர் உலக அருங்காட்சியகத்தை 6-ந்தேதி முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி

கலைஞர் உலக அருங்காட்சியகத்தை 6-ந்தேதி முதல் பொதுமக்கள் பார்வையிட அனுமதி

ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
4 March 2024 4:40 PM IST