வருவாய்த்துறை அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்

வருவாய்த்துறை அலுவலர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க வேண்டும் - டி.டி.வி.தினகரன்

மக்கள் நலப்பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்துகிறேன்.
27 Feb 2024 1:44 PM IST