முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 25-ந் தேதி தூத்துக்குடி வருகை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 25-ந் தேதி தூத்துக்குடி வருகை

வின் பாஸ்ட் ஆட்டோ லிமிடெட் நிறுவன அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 25-ந் தேதி தூத்துக்குடிக்கு வருகிறார்.
18 Feb 2024 12:30 AM IST