ரேஷன் பொருட்கள் விநியோக திட்டத்தில் ஊழல்: மேற்கு வங்காள மந்திரி பதவி பறிப்பு

ரேஷன் பொருட்கள் விநியோக திட்டத்தில் ஊழல்: மேற்கு வங்காள மந்திரி பதவி பறிப்பு

ரேசன் விநியோகத்திட்டத்தில் நடந்த ஊழல் விவகாரத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட மேற்கு வங்காள மந்திரி ஜோதிப்ரியா மாலிக் பதவி பறிக்கப்பட்டது.
17 Feb 2024 3:30 AM IST