சென்னை அஷ்டலட்சுமி கோவிலில் ரூ.1½ கோடியில் திருப்பணிகள் தொடங்கின

சென்னை அஷ்டலட்சுமி கோவிலில் ரூ.1½ கோடியில் திருப்பணிகள் தொடங்கின

மகாமண்டபத்தை பழுதுபார்த்து வர்ணம் தீட்டும் பணி மட்டும் ரூ.14.30 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படுகிறது.
16 Feb 2024 11:52 AM IST