கர்நாடகாவிற்கு சேர வேண்டிய உரிய வரி பங்கை மத்திய அரசு தரவில்லை - சித்தராமையா குற்றச்சாட்டு

கர்நாடகாவிற்கு சேர வேண்டிய உரிய வரி பங்கை மத்திய அரசு தரவில்லை - சித்தராமையா குற்றச்சாட்டு

மத்திய அரசை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகின்றது.
7 Feb 2024 1:12 PM IST