பொங்கலுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பேருந்துகள் இயக்கம் - அமைச்சர் சிவசங்கர் தகவல்

பொங்கலுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பேருந்துகள் இயக்கம் - அமைச்சர் சிவசங்கர் தகவல்

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாக 23 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர்.
14 Jan 2024 3:26 PM IST