சென்னையில் இன்று மக்களுடன் முதல்வர் முகாம்

சென்னையில் இன்று 'மக்களுடன் முதல்வர் முகாம்'

சொத்துவரி, குடிநீர் வரி பெயர் மாற்றங்கள், வர்த்தக உரிமம், உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 Jan 2024 10:30 AM IST