பெண்களின் முன்னேற்றத்திற்கு சிந்தித்து செயலாற்றுவது திராவிட இயக்கம்தான்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

"பெண்களின் முன்னேற்றத்திற்கு சிந்தித்து செயலாற்றுவது திராவிட இயக்கம்தான்"- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

நகர்ப்புற சுய உதவிக் குழுக்கள் வங்கிக்கடன் இணைப்பு வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.
23 Dec 2023 3:50 PM IST