அறிவுப் பேரொளி அம்பேத்கரைப் போற்றுவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அறிவுப் பேரொளி அம்பேத்கரைப் போற்றுவோம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சமத்துவத்தை நோக்கி சளைக்காமல் உழைக்க அம்பேத்கர் நினைவு நாளில் உறுதியேற்போம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
6 Dec 2023 1:21 PM IST