மிக்ஜாம் புயல்: சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் 12 ரயில்கள் ரத்து

மிக்ஜாம் புயல்: சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் 12 ரயில்கள் ரத்து

தூத்துக்குடி - சென்னை இடையேயான முத்துநகர் ரயில் இன்று (டிச.4) ரத்து செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் - தாம்பரம் ரயில், மதுரை - சென்னை தேஜஸ் ரயில் ஆகியனவும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
4 Dec 2023 6:10 PM IST