வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மிக்ஜம் புயல், தீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள 'மிக்ஜம்' புயல், தீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்

சென்னையில் இருந்து 290 கி.மீ. தென்கிழக்கு திசையில் 'மிக்ஜம்'புயல் நிலை கொண்டுள்ளது.
3 Dec 2023 12:36 PM IST