மழைநீர் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க எவ்வித நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளவில்லை - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

மழைநீர் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க எவ்வித நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளவில்லை - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தேங்கியிருக்கும் மழைநீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
30 Nov 2023 2:46 PM IST