மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்ப வேண்டும் என ஹர்திக் எங்களிடம் விருப்பம் தெரிவித்தார் - குஜராத் அணியின் இயக்குனர்

''மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்ப வேண்டும் என ஹர்திக் எங்களிடம் விருப்பம் தெரிவித்தார்" - குஜராத் அணியின் இயக்குனர்

குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.15 கோடிக்கு வாங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.
27 Nov 2023 8:46 PM IST