சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டுள்ளதை அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்; அமலாக்கத்துறை ஐகோர்ட்டில் மனு

சட்ட விரோதமாக மணல் அள்ளப்பட்டுள்ளதை அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்; அமலாக்கத்துறை ஐகோர்ட்டில் மனு

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகக் கூடாது என அமைச்சர் துரைமுருகனின் நேர்முக உதவியாளர் உமாபதி நிர்பந்தித்தாக நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் வாக்குமூலம் அளித்ததாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
27 Nov 2023 7:02 PM IST