சென்னையில் 2 பெண்களுக்கு கொரோனா

சென்னையில் 2 பெண்களுக்கு கொரோனா

தமிழ்நாட்டில் நேற்று 331 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த வகையில், நேற்று சென்னையை சேர்ந்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
8 Nov 2023 3:05 AM IST