ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் ஓ.என்.ஜி.சி விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும்: டிடிவி தினகரன்

ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் ஓ.என்.ஜி.சி விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும்: டிடிவி தினகரன்

ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் விண்ணப்பத்தை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
6 Nov 2023 1:53 PM IST