கேரளாவில் ஒரு ஹசிகோ...!! பிரேத அறைக்கு வெளியே 4 மாதங்களாக காத்திருக்கும் ராமு

கேரளாவில் ஒரு ஹசிகோ...!! பிரேத அறைக்கு வெளியே 4 மாதங்களாக காத்திருக்கும் 'ராமு'

தினமும், மருத்துவமனை வராண்டாவில் இருந்து பிரேத அறை வரை செல்லும் ராமு, பின்னர் திரும்பி வந்து படுத்து கொள்கிறது.
5 Nov 2023 10:56 AM IST