திருவொற்றியூரில் தி.மு.க. பிரமுகர் மகன் வெட்டிக்கொலை

திருவொற்றியூரில் தி.மு.க. பிரமுகர் மகன் வெட்டிக்கொலை

திருவொற்றியூரில் தி.மு.க. பிரமுகரின் மகன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். முகமூடி அணிந்து வந்த மர்மநபர்கள், அலுவலகத்துக்குள் புகுந்து இந்த வெறிச்செயலில் ஈடுபட்டனர்.
27 Oct 2023 5:31 AM IST