திருப்பத்தூரில் பொருட்கள் வாங்க  பொதுமக்கள் குவிந்தனர்

திருப்பத்தூரில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்

திருப்பத்தூரில் ஆயுத பூஜையை முன்னிட்டு பொருட்கள் வாங்க பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்தனர். மேலும் பூ மார்க்கெட்டில் 1 கிலோ கனகாம்பரம் ரூ.1000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
23 Oct 2023 12:15 PM IST