உலகக் கோப்பை: டோனி- ஜடேஜாவின்  சாதனையை முறியடித்த நெதர்லாந்து ஜோடி

உலகக் கோப்பை: டோனி- ஜடேஜாவின் சாதனையை முறியடித்த நெதர்லாந்து ஜோடி

சைப்ரண்ட் ஏங்கல் பிரெக்ட் மற்றும் வான் பீக் உலகக் கோப்பை வரலாற்றில் 7-வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற சாதனையை படைத்தனர்.
21 Oct 2023 10:20 PM IST