ராமேசுவரம் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது

ராமேசுவரம் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது

ராமேசுவரத்தில் 2 மணி நேரம் பெய்த பலத்த மழையால் ராமநாதசுவாமி கோவிலுக்குள் தண்ணீர் புகுந்து 3-ம் பிரகாரத்தில் தேங்கியது.
20 Oct 2023 4:50 AM IST