சென்னிமலை முருகன் கோவிலில்   ரூ.6¾ கோடியில் மலைப்பாதை சீரமைப்பு  அமைச்சர்கள் சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன் தகவல்

சென்னிமலை முருகன் கோவிலில் ரூ.6¾ கோடியில் மலைப்பாதை சீரமைப்பு அமைச்சர்கள் சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன் தகவல்

சென்னிமலை முருகன் கோவிலில் ரூ.6¾ கோடியில் மலைப்பாதை சீரமைக்கப்படும் என்று அமைச்சர்கள் சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன் தகவல் தொிவித்தனா்.
19 Oct 2023 2:18 AM IST