அரசு வக்கீல்களின் கட்டணம் 2 மடங்கு உயர்வு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசாணை வழங்கினார்

அரசு வக்கீல்களின் கட்டணம் 2 மடங்கு உயர்வு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசாணை வழங்கினார்

மாவட்ட கோர்ட்டு முதல் கீழ் கோர்ட்டுகள் வரை அரசு வழக்கை நடத்தும் வக்கீல்களுக்கு 2 மடங்கு கட்டண உயர்வு அளிக்கும் அரசாணையை மூத்த அரசு வக்கீல்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
17 Oct 2023 2:22 AM IST