கல்லூரி மாணவியை கொலை செய்த தாய் மாமன் விஷம் குடித்து தற்கொலை

கல்லூரி மாணவியை கொலை செய்த தாய் மாமன் விஷம் குடித்து தற்கொலை

நாட்டறம்பள்ளி அருகே கல்லூரி மாணவியை கொலை செய்த தாய்மாமன், விஷம்குடித்து தற்கொலை செய்துகொண்டார். அவர் ஒரே இடத்தில் உடல்களை புதைக்குமாறு வீடியோவில் பதிவு செய்துள்ளார்.
16 Oct 2023 12:06 AM IST