கை குழந்தையுடன் அக்காள்- தங்கை தர்ணா

கை குழந்தையுடன் அக்காள்- தங்கை தர்ணா

நிலத்தை அளவீடு செய்ய காலதாமதம் செய்வதை கண்டித்து வாணியம்பாடி தாலுகா அலுவலகம் முன்பு கை குழந்தையுடன் அக்காள், தங்கை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Oct 2023 11:43 PM IST