திண்டுக்கல் கோர்ட்டில் 5 பேர் சரண்

திண்டுக்கல் கோர்ட்டில் 5 பேர் சரண்

நிலக்கோட்டையில் இரும்பு கடைக்குள் புகுந்து தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் திண்டுக்கல் கோர்ட்டில் 5 பேர் சரண் அடைந்தனர்.
12 Oct 2023 6:00 AM IST