ஓசூர் பட்டாசு கடை விபத்தில் மேலும் ஒருவர் உயிர் இழப்பு:பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

ஓசூர் பட்டாசு கடை விபத்தில் மேலும் ஒருவர் உயிர் இழப்பு:பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

ஓசூர் அருகே மாநில எல்லையில் பட்டாசு கடையில் நடந்த விபத்தில் மேலும் ஒருவர் பலியான நிலையில் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா நேரில் ஆறுதல் கூறினார்.
9 Oct 2023 12:23 AM IST