ஒரு வாரத்திற்கு பின் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்

ஒரு வாரத்திற்கு பின் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் சீற்றம் குறைந்த நிலையில் ஒரு வாரத்திற்கு பின் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.
8 Oct 2023 12:15 AM IST