30 ஆயிரம் மீனவர்கள் வேலை இன்றி தவிப்பு

30 ஆயிரம் மீனவர்கள் வேலை இன்றி தவிப்பு

பலத்த சூறைக்காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக 6-வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையால் 30 ஆயிரம் மீனவர்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர்.
5 Oct 2023 12:15 AM IST