நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு விழா
கரிக்கல் உயர்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு விழா நடைபெற்றது.
5 Oct 2023 11:44 PM ISTநாட்டு நலப்பணித்திட்ட முகாம் நிறைவு விழா
பனப்பாக்கம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நிறைவு விழா பள்ளி தலைமை ஆசிரியை ஷர்மிளா தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பேரூராட்சி தலைவர் கவிதா சீனிவாசன் கலந்துகொண்டு முகாமில் சேவை செய்த மாணவிகளுக்கு கேடயங்களை வழங்கி பாராட்டினார். பேரூராட்சி துணைத் தலைவர் மயூரநாதன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ரேகா, முன்னாள் தலைமை ஆசிரியை இளவரசி, நெமிலி போலீஸ்காரர் தனசேகர், உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
5 Oct 2023 11:31 PM ISTநாட்டு நலப்பணித்திட்ட முகாம் நிறைவு விழா
சயனபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நிறைவு விழா நடந்தது.
5 Oct 2023 12:13 AM IST