போக்குவரத்து விதிமீறிய 232 ஆம்னி பஸ்களுக்கு ரூ.7 லட்சம் அபராதம்

போக்குவரத்து விதிமீறிய 232 ஆம்னி பஸ்களுக்கு ரூ.7 லட்சம் அபராதம்

தொடர் விடுமுறையையொட்டி நடந்த சிறப்பு சோதனையில் போக்குவரத்து விதிமீறிய 232 ஆம்னி பஸ்களுக்கு ரூ.7 லட்சத்து 23 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
3 Oct 2023 5:08 PM IST