தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு படையெடுத்த மக்கள்:    சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல்

தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு படையெடுத்த மக்கள்: சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல்

தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு மக்கள் படையெடுத்தனர். இதனால் உளுந்தூா்பேட்டை, விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
3 Oct 2023 12:15 AM IST