தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய மர்ம படகு

தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய மர்ம படகு

தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் மர்ம படகு கரை ஒதுங்கி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அது இலங்கையை சேர்ந்ததா? என விசாரணை நடந்து வருகிறது.
1 Oct 2023 12:15 AM IST