வன்முறை எதிரொலி: காஷ்மீர் போலீஸ் அதிகாரி மணிப்பூருக்கு அதிரடி மாற்றம்

வன்முறை எதிரொலி: காஷ்மீர் போலீஸ் அதிகாரி மணிப்பூருக்கு அதிரடி மாற்றம்

பயங்கரவாத சம்பவங்களை கையாள்வதில் நிபுணத்துவம் பெற்ற காஷ்மீர் போலீஸ் அதிகாரி மணிப்பூருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
29 Sept 2023 3:59 AM IST