டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழப்பு: திருப்பத்தூர் சிவராஜ்பேட்டையில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த கலெக்டர் உத்தரவு

சிவராஜ்பேட்டையில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
28 Sept 2023 3:46 PM IST