கடன் தொல்லையால் பரிதாபம்: மனைவி, மகளுடன் முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை

கடன் தொல்லையால் பரிதாபம்: மனைவி, மகளுடன் முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை

கடன் தொல்லையால் மதுரையில் மனைவி, மகளுடன் முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
28 Sept 2023 5:10 AM IST