தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடை வைக்க விரும்புவோர் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.
27 Sept 2023 12:15 AM IST