குப்பை தொட்டியில் கிடந்த நடராஜர் சிலை: போலீசார் கைப்பற்றி விசாரணை

குப்பை தொட்டியில் கிடந்த நடராஜர் சிலை: போலீசார் கைப்பற்றி விசாரணை

சென்னை சூளையில் குப்பை தொட்டியில் கிடந்த நடராஜர் சிலையை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
26 Sept 2023 4:56 AM IST