சேலம் அருகேலாரி டிரைவரை அடித்துக்கொன்ற மனைவி கள்ளக்காதலனுடன் கைதுபரபரப்பு வாக்குமூலம்
சேலம் அருகே கணவரை அடித்துக்கொன்ற மனைவியையும், அவருடைய கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்தனர். கைதான மனைவி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
27 Sept 2023 2:07 AM ISTசேலம் அருகே மருத்துவ மாணவி சாவு வழக்கு:'என்னை தவிர்க்க முயன்றதால் காதல் மனைவியை கொன்றேன்'கைதான ஐ.டி. ஊழியர் பரபரப்பு வாக்குமூலம்
சேலம் அருகே மருத்துவ மாணவி தீ வைத்து கொல்லப்பட்ட சம்பவத்தில், அவருடைய காதல் கணவரான ஐ.டி. ஊழியர் கைதானார். அவரை தவிர்க்க முயன்றதால் காதல் மனைவியை கொன்றேன் என்று போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
26 Sept 2023 2:06 AM IST