ஏற்காடு எங்கள் பெருமை நடைபயணம்: அஸ்தம்பட்டி- ஏற்காடு இடையே இன்று போக்குவரத்து மாற்றம்

'ஏற்காடு எங்கள் பெருமை' நடைபயணம்: அஸ்தம்பட்டி- ஏற்காடு இடையே இன்று போக்குவரத்து மாற்றம்

ஏற்காடு எங்கள் பெருமை என்ற நடைபயணத்தையொட்டி அஸ்தம்பட்டி- ஏற்காடு இடையே இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
23 Sept 2023 2:25 AM IST